Oct 25, 2013

தந்திரம்!!!


எனக்கு
பிடிக்காதவை கூட,

பிடித்தவையாய்,
மாற்ற தெரிந்த தந்திரம்
உனக்கு

மட்டுமே தெரிகிறது!!

No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...