Oct 25, 2013

தினம் தினம்
நிஜத்தில் என்னை காதலிக்க
மாட்டேன் என கூறி,
பின் என் கனவுகளில் வந்து
இன்ப அதிர்ச்சி கொடுப்பவள் நீ!!

தந்திரம்!!!


எனக்கு
பிடிக்காதவை கூட,

பிடித்தவையாய்,
மாற்ற தெரிந்த தந்திரம்
உனக்கு

மட்டுமே தெரிகிறது!!

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...