Nov 14, 2013

கைகளால்
உன் முகத்தை
நீ மறைத்தாலும், உன் கைகளின்
இடுக்கு வழியே வழிந்தோடியது
உன் வெட்கம்!!




 
என்னை
மொத்தமாய்
உருகி
வழிந்தோட செய்யும்ரகசியம்
,
உன்
இதழ்
முத்தத்திற்கு மட்டுமேதெரியும்!!

ராட்டினம் சுற்ற ஆசைப்படும்
குழந்தையை போல்,
என் மனம்
எப்போதும்
உன்னையே சுற்றஆசைப்படுகிறது!!

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...