Mar 5, 2015

நீ 
என் கன்னத்தில் 
முத்தமிட்டதால் பார்
நான் மட்டும் இல்லை,
என் பெயரும் கூட
வெட்கத்தில் சிவந்துவிட்டது

No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...