Mar 5, 2015

குழந்தையின் பசியறிந்து
உணவு ஊட்டும் தாய் போல,
என் மனப்பசியறிந்து
தினமும் எனக்கு
உன் காதலை ஊட்டுகிறாய்!!


No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...