Mar 5, 2015


  
பிச்சை எடுத்த சிறுமிக்கு  
ஐந்து ருபாய் கொடுத்தேன்
பசிக்கு உதவும் என்று, 
ஓடிச்சென்று,

ஐஸ்க்ரீம் வாங்கியவளின் 
கண்களில்  தெரிந்தது
கடவுளின் சந்தோஷம்!!

No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...