Mar 6, 2015

தெருவில் சிதறி கிடக்கும்
பூக்களை போல 
என் மனமெங்கும்
சிதறி கிடக்கிறது
நீ வீசிச் சென்ற புன்னகை!!

No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...