May 9, 2017



மழைச்சாரல் !

கண் சிமிட்டும் 
மின்னலுக்கும் தெரியாது, 

கருப்பு ஆடை அணிந்த
மேகத்துக்கும் தெரியாது,
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் மனதில் மழைச் சாரல் என்று!



No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...